Red Pix View Yooutube View
சென்னையில் உள்ள 2312 பாலியல் தொழிலாளர்களும் தொழிலுக்கான பாதுகாப்பான இடத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் எனவும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டினர்.