Straight attack on Actor Ajith, Vijay & Kamal Haasan -- They are spoiling the youth


Red Pix View      Yooutube View

"வீரன் முத்து ராக்கு" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் தமிழ் சினிமாவின் முன்னி நடிகர்களான விஜய், அஜித், கமல் சந்தானம் இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்துவதாக கூறினார் மேலும்,இவர்கள் நடிக்கும் பெரும்பாலான படங்களில் டாஸ்மாக் காட்சிகளே அதிகம் இடம்பெறுவதாகவும் இந்த போக்கு அவர்களின் ரசிகர்கள் உட்பட பலரையும் தவறான பாதையில் வழிநடத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

No comments: