சிம்புக்காக மன்மதன் படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில், மைதிலி என்னை காதலி படத்தில் தான் இசையமைத்து எழுதி பாடிய, என் ஆசை மைதிலியே என்ற பாடலின் ரீமிக்ஸான, என் ஆசை மைதிலியே என் ஆசை மன்மதனே, என்ற பாடலை பாடி பட்டைய கிளப்பினார் டி.ராஜேந்தர். மீண்டும் ஒஸ்தி படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து கலாசலா கலசலா என்ற பாடலையும் பாடினார்.
சிம்பு நடித்து வரும் வாலு படத்திலும் தமனின் இசையில் ஒரு பாடலை சிம்புவுக்காக பாடியிருக்கிறார் டி.ஆர்., தாறுமாறு என தொடங்கும் அந்த பாடலை நிஜமாலுமே தாறுமாறாக பாடியிருக்கிறாராம் டி.ஆர். தனது பாணியில் டண்டனக்கா ரேஞ்சுக்கு பாடினாலும், மயிலிறகாய் மனசை தொடும் காதல் கவிநயத்துடனும் பாடியுள்ளாராம் டி.ஆர்.,
பாடலைக்கேட்ட சிம்பு, என் தந்தையின் பாடல்களுக்கு சின்ன வயதிலிருந்தே நான் ரசிகன். இப்படித்தான் என்று இல்லாமல் எல்லா ஏரியாவிலும் கலந்து கட்டி அடிப்பார். மேலும் எனக்காக அவர் பாடிய பாடல்கள் எல்லாமே மெகா ஹிட்தான், அதனால் வாலு படத்தில் அவர் எனக்காக பாடிய தாறுமாறு என்ற பாடல் தாறுமாறாக ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Related News :

Actor Dhanush sings for his father
No comments:
Post a Comment